சு.விஜயபாஸ்கர் “பெண் எனும் பிள்ளை பெறும் கருவி”,  “உயர் ஜாதியினருக்கு EWS 10 சதவீதம் இட ஒதுக்கீடு சரியா? தவறா? போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். பெரியாரிய சிந்தனையாளரான சு.விஜயபாஸ்கர் இன்று ரயில் விபத்தில் உயிரிழந்தார்.

எழுத்தாளர் சு.விஜயபாஸ்கர் மறைவுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பெரியார் சிந்தனையாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.