
அதிமுக சின்னம், மற்றும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் அத்முக சின்னம் மற்றும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட புகார்களின் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தி முடிப்பதற்கு உரிய காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராக வேண்டிய சூழல் உள்ளதால், காலக்கெடுவை நிர்ணயிக்க மனுவில் கூறப்பட்டுள்ளது