ஜிண்டல் குழும நிர்வாக இயக்குனர் சாஜன் ஜிண்டல் கூறியதாவது, எலான் மஸ்கால் இந்தியாவில் சாதிக்க முடியாது. ஏனெனில் இந்தியர்களான நாங்கள் இருக்கிறோம். இங்கு டாடா, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. அவைகளை பின்னுக்கு தள்ளி டெஸ்லாவால் ஒருபோதும் சாதிக்க முடியாது.

எலான் மஸ்க் ஸ்மார்ட்டான நபராக இருக்கலாம். அவர் பல பிரம்மிக்கத்தக்க செயல்களை செய்யலாம். ஆனால் இங்கு அவரால் முடியாது என சாஜன் ஜிண்டல் கூறியுள்ளார்.