
தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் என்று தற்போது அரசு அறிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 24ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் 1000 மருந்தகங்களை திறந்து வைக்கிறார்.
இதன் மூலம் ஏழை எளிய மக்கள் மிகவும் குறைந்த விலையில் மருந்து மற்றும் மாத்திரைகளை வாங்கி பயன்பெறலாம். மேலும் இதனால் மெடிக்கலுக்காக மக்கள் செலவிடும் தொகை குறையும்.