
செஸ் வீரர் குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன் ப்ரீத் சிங், பாரா அத்லெட் பிரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகிய நால்வருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 17-ஆம் தேதி குடியரசுத் தலைவர் இந்த விருதுகளை வழங்க உள்ளார்.
இதேபோல தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி, நித்யாz மனிஷா ஆகிய 3 பாரா பேட்மிட்டன் வீராங்கனைகளுக்கு மத்திய அரசு அர்ஜுனா விருது அறிவித்துள்ளது.