ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய வீரர் ஸ்ரீகர் பரத்தை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன் வரவில்லை.