
மத்திய அரசு கூகிள் குரோம் பிரவுசரில் பலவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது இது தொடர்பாக இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி குழு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது கணினிகளில் பழைய வருஷங்களை கொண்ட கூகுள் குரோம் செயல்பாட்டில் இருக்கிறது.
அதாவது விண்டோஸ் மற்றும் mac க்கான 131.0.6778/70 முந்தைய டெக்ஸ்டாப் வர்ஷனில் கூகுள் குரோம் இயங்குகிறது. இதேபோல Linux 131.0.6778.69- க்கு முந்தைய டெக்ஸ்டாப் வெர்ஷனிலும் கூகுள் குரோம் இயங்குகிறது. ஆகையால் bug-களை பயன்படுத்தி செக்யூரிட்டி கட்டுப்பாடுகளை எளிதில் கடந்து பாதுகாக்கப்பட்ட தகவல்களை குற்றவாளிகள் திருடும் அபாயம் உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டு எச்சரித்துள்ளனர்.