
திருவாரூர் மாவட்டத்திற்கு தற்போது நவம்பர் 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதாவது முத்துப்பேட்டை ஜாம்பவானோடை தர்கா கந்தூரி விழாவில் வெளிநாடுகளில் இருந்தும், நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஜாதி, மத, இன மற்றும் மொழி வேறுபாடின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள்.
மேலும் இதன் காரணமாக ஒவ்வொரு 13-ஆம் தேதி அந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.