தமிழக மருத்துவத்துறையில் 2553 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. Assistant Surgeon உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதி வாய்ப்பாக இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது விண்ணப்பிக்க விரும்புவோர் 15.07.2024 தேதிக்குள் https://mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
