தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் மாணவர்களுக்கு பாடபுத்தகம், நோட்டு, புத்தகப் பை, காலணிகள் மற்றும் காலுறைகள் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே ஆதார் எண்களை பதிவு செய்யலாம் மற்றும் ஆதார் எண்களை புதுப்பிக்கலாம் என்றும், 5 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு புதிய வங்கி கணக்குகள் தொடங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி… மாணவர்களுக்கு பாடப்புத்தகம்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
Related Posts
“ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்….!” தீபாவளி ரேஷன் அரிசி குறித்து அமைச்சர் வெங்கடரமணன் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு….!!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களின்போது, பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் அவற்றின் பயன்பாடு குறித்துப் பல்வேறு கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. தற்போதைய சூழலில் பலரும் இந்தத் தானியங்களை நேரடியாக உணவாக உட்கொள்ளாமல் மாற்றுத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.…
Read more“ரூ.1 லட்சம்”… இதுல அதுக்கு தனி செலவு… புதிய சிக்கலில் தவெக அரசு… டீசல் செலவை விட இந்த செலவு அதிகம் தானே… அரசியல் கட்சிகளிலும் வலுக்கும் எதிர்ப்பு..!!
தமிழ்நாடு அரசியலில் தற்போது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது ஒரு முரண்பாடான நிர்வாக முடிவு. ஒருபுறம் ஏழை எளிய மக்களின் அன்றாடப் போக்குவரத்து முடக்கப்படும் அதே வேளையில், மறுபுறம் மக்கள் பிரதிநிதிகளுக்கு வாரி வழங்கும்…
Read more