
நரேந்திர மோடி வருகின்ற ஜூன் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இந்த தகவலை பாஜக மூத்த தலைவர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது. பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க சுமார் 8000 பேருக்கு NDA கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.