RPF இல் உள்ள 4660 போலீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. SI பணிக்கு 20 முதல் 25 வயது உடைய பட்டப்படிப்பு முடித்தவர்களும், Constable பணிக்கு 18 முதல் 28 வயது உடைய பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு மற்றும் உடற்பகுதி தேர்வு அடிப்படையில் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க மே 14 கடைசி நாள். கூடுதல் விவரங்கள் அறிய https://www.rrbapply.gov.in என்ற இணையதளத்தை அணுகவும்.
ரயில்வேயில் 4660 போலீஸ் பணியிடங்கள்… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!
Related Posts
“11,000-க்கும் அதிகமான வேலைவாய்ப்பு” இந்திய ரயில்வேயில் மெகா அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க இளைஞர்களே….!!
மத்திய அரசு வேலையை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர்களுக்கு இந்திய ரயில்வே துறை ஒரு மிகப்பெரிய நற்செய்தியை வெளியிட்டுள்ளது. ரயில்வே துறையில் காலியாக உள்ள 11,172 அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (Assistant Loco Pilot – ALP) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…
Read moreமத்திய அரசு வேலை: 12-வது முடித்திருந்தால் போதும்.. மாதம் ரூ.81,000 சம்பளம்.. உடனே விண்ணப்பியுங்கள்.. முழு விவரம் உள்ளே..!!
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சாஸ்த்ரா சீமா பால் (SSB) படையில் 233 ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் கம்யூனிகேஷன், எலக்ட்ரீஷியன், ஸ்டிவார்டு மற்றும் கால்நடை மருத்துவம் ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க…
Read more