சென்னை போரூர் அருகே சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி காரில் பயணித்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்ததால், வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றுள்ளன. அப்போது அதிக அளவிலான சிமெண்ட் கலவை அவரது காரில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அவருக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றாலும், கார் மிகவும் சேதமடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் விபத்தில் சிக்கிய சின்னத்திரை நடிகை…. நடந்தது என்ன…??
Related Posts
27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த நடிகர் பிரபுதேவா-கஜோல்…. செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!
பாலிவுட் சினிமாவில் பிரபல தெலுங்கு இயக்குனர் சரண் தேஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் பிரபுதேவா மற்றும் நடிகை கஜோல் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்கள். இவர்கள் இருவரும் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு படத்தில்…
Read moreபெருமை…! கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை வென்ற முதல் இந்தியர்…. குவியும் பாராட்டுகள்..!!
கேன்ஸ் பட விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் உலகின் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை இந்தியாவை சேர்ந்த நடிகை அனுசுயா சென்குப்தா…
Read more