ஓரியண்டல் காப்பீடு நிறுவனத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் :OICL
காலியிடங்கள் : 100
பணியிடம் : Accounts, Actuarial, Engineer, Legal, Medical Officer,
கல்வித்தகுதி : பணியிடங்களைப் பொருத்து இளங்கலைப் பட்டம்
வயது வரம்பு : 21 முதல் 30 வயது வரை
சம்பளம் : மாதம் ரூ.50,925 – ரூ.96,765 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.04.2024
விண்ணப்பிக்கும் முறை : https://orientalinsurance.org.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கவும்