சென்னை- குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, வரும் மார்ச் 26ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (மார்ச் 23) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் ரூ.7,500-க்கு விற்பனையான டிக்கெட்டுகள், இம்முறை ரூ.6,000-க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. டிக்கெட் விலை ரூ.1,700 தொடங்கி ரூ.6,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
CSKvsGT: நாளை முதல் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது…. ரசிகர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!
Related Posts
அம்மாடி அசந்து போயிட்டேன்…! இப்படியொரு ஆளா…? 1 இல்ல 2 இல்ல 48,000….. தோனி குறித்து பேசிய ஐஸ்டின் லாங்கர்…!!
லக்னோ அணியின் பயிற்சியாளர் ஐஸ்டீன் லாங்கர் அளித்துள்ள பேட்டியில், சிஎஸ்கே அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளில் நாங்கள் விளையாடினோம். குறிப்பாக லக்னோவிற்கு அவர்கள் விளையாட வந்தார்கள். உண்மையாகவே அந்த நாளில் 48,000 ரசிகர்கள் எம் எஸ் தோனியின் ஏழாவது நம்பர் ஜெர்சியோடு…
Read moreரூ.20.50 கோடியும், ரூ.24.75 கோடியும் நேருக்கு நேர் மோதல்…. ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறை….!!!
2024 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மே 26ஆம் தேதி நாளை மோதுகின்றன. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள்…
Read more