ஆன்லைன் சூதாட்ட செயலி மோசடி குறித்த ED அறிக்கை அடிப்படையில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆப் புரமோட்டர்கள் பாகேலுக்கு ரூ.508 கோடி கொடுத்ததாக முன்பு குற்றஞ்சாட்டிய ED, சமீபத்தில் இது தொடர்பாக அறிக்கை அம்மாநில அரசிடம் அளித்துள்ளது. ஆனால், இது அரசியல் பழிவாங்கலுக்காக பாஜக அரசால் பதிவு செய்யப்பட்ட வழக்கு என பாகேல் குற்றம் சாட்டியுள்ளார்
ஆன்லைன் சூதாட்ட செயலி மோசடி…. முன்னாள் முதல்வர் மீது வழக்கு…!!
Related Posts
தந்தை மற்றும் தம்பியை வெட்டி ஃபிரீஸரில் வைத்த 10 வயது சிறுமி…. பரபரப்பு சம்பவம்….!!!
மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் தன்னுடைய தந்தை மற்றும் தம்பியை கொலை செய்துவிட்டு காதலனுடன் தப்பி ஓடிய சிறுமியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 15ஆம் தேதி பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி…
Read moreICU-ஆக மாறிய அரசு பேருந்து… பேருந்தில் பெண்ணுக்கு பிறந்த குழந்தை… பரபரப்பு சம்பவம்…!!
கேரளா மாநிலத்தில் உள்ள அங்கவாலி பகுதியில் இருந்து தொட்டிபாலம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மலப்புரத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி தனது கணவருடன் பயணம் செய்துள்ளார். அந்த பேருந்து பெராமங்கலத்தை கடந்தது. அப்போது திடீரென நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.…
Read more