
இந்திய ரியல் எஸ்டேட் மற்றும் மேம்பாட்டாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு தமிழக பிரிவின் சார்பில் ஸ்டார்ட் எனப்படும் இரண்டு நாள் 24 கருத்தரங்கு கண்காட்சியானது நடைபெற்றது. இதில் வீட்டு வசதி துறை அமைச்சர், அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் இதில் பேசிய அமைச்சர் சு. முத்துச்சாமி கட்டுமானத் துறையினரின் 100க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை 43 கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
அதில் தற்போது 22 கோரிக்கைகள் மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிலவற்றுக்கு சட்ட திருத்தங்கள் தேவைப்படுவதால் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது வரை 750 சதுர கிலோ மீட்டருக்கு கீழ் உள்ள கட்டிடங்களுக்கு மூன்று சமையலறை வரை பணிபுரிப்பு சான்றிதழ் தேவையில்லை என்றும் நடைமுறை மாற்றி இனி 8 சமையலறை வரை சான்றிதழ் தேவை என்பதற்கான அனுமதி விரைவில் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.