குடியரசு தினத்தை முன்னிட்டு கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களை இன்று இலவசமாக பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 75 ஆவது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் தொடர் விடுமுறையால் சுற்றுலா தளங்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் கொடைக்கானலுக்கு வரும் மக்கள் போயர் சதுக்கம், குணா குகை மற்றும் பைன் மரக்காடுகள் உள்ளிட்ட பகுதிகளை இலவசமாக பார்க்கலாம் என்று வனத்துறை அறிவித்துள்ளது.
சுற்றுலா தளங்களை இன்று இலவசமாக பார்க்கலாம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பில் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 100% தேர்ச்சி விகிதம் எட்டிய பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துரையாடி…
Read moreதமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 16) தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக முதல் அதி கனமழைக்கான ரெட்…
Read more