பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் வினு உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார். இவரது உடல் நாளை கோவையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இவர் ஆயுஷ்மான் பாவா, குப்தா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். வினு மறைவிற்கு மலையாள சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரபல இயக்குநர் கோவையில் காலமானார்… சோகம்…!!
Related Posts
என்னை ஜாதி வெறியன் என்று அடையாளப்படுத்துகிறார்கள்… மதயானை கூட்டம் பட இயக்குனர் வருத்தம்…!!!
தமிழ் சினிமாவில் மதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். இந்த படம் வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் அவர் அடுத்ததாக நடிகர் சாந்தனுவை வைத்து ராவணக்கோட்டம் என்ற படத்தை இயக்கினார். இந்த…
Read moreதீபாவளி ரேசில் களமிறங்கும் நடிகர் சூர்யாவின் “கங்குவா”….? செம ஹேப்பியில் ரசிகர்கள்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். அதோடு படத்தில் கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி,…
Read more