இந்தியா கூட்டணி கட்சிகள் டெல்லியில் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன பிரதமர் வேட்பாளராக யாரை அறிவிக்கலாம் என்பது குறித்து அதில் ஆலோசிக்கப்பட்டது. அதில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே வை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவாலும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் முன்மொழிந்து உள்ளனர்
I.N.D.I.A கூட்டணி பிரதமர் வேட்பாளராக இவரை நிறுத்தலாம்; 1st ஆளாக டிக் அடிச்ச அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா…!!
Related Posts
“22 வயசுல அரசு வேலை கிடைச்சும் வாழ்க்கையை முடிச்சுக்க என்னடி அவசரம் வந்திச்சு?” – வனக்காப்பாளர் தற்கொலை வழக்கில் போலீஸ் விசாரணை..!!!
கோலாப்பூரைச் சேர்ந்த 22 வயதே ஆன அஷ்லேஷா மங்கலே என்ற இளம் பெண், சாவந்த்வாடி பகுதியில் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட துயரச் சம்பவம், மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வெறும் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் வனத்துறையில்…
Read more“சுதந்திர தினத்துல வரலாற்று சிறப்புமிக்க கோட்டையில இப்படி ஒரு கேவலமான செயலாடா?” – சிங்ககட் கோட்டையில் துணி கிழிய கிழிய சண்டை.. பெண்கள், சிறுமிகளிடம் அத்துமீறல்..!!!
வரலாற்றுச் சிறப்புமிக்க மகாராஷ்டிராவின் சிங்ககட் கோட்டையில், நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று நடந்த விரும்பத்தகாத வன்முறைச் சம்பவங்கள் ஒட்டுமொத்தப் பகுதியையும் பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளன. வீர வரலாற்றுக்கும் தியாகத்திற்கும் பெயர்பெற்ற அந்த வரலாற்றுச் சின்னத்தில், சுதந்திர தினத்தைக்…
Read more