SBI வங்கியில் உள்ள 8,283 ஜூனியர் அசோசியேட் கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், வரும் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

கல்வித் தகுதி: UG Degree.

வயது: 20-28.

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு.

கூடுதல் தகவல்களுக்கு இந்த SBI முகவரியை கிளிக் செய்யவும்