ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட 20 கிரிக்கெட் லீக் போட்டியான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது.ராஞ்சி JSCA இன்டர்நேஷனல் ஸ்டேடியம் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் கௌதம் கம்பீர் தலைமையிலான India Capitals அணியும், இர்பான் பதான் தலைமையிலான Bhilwara Kings அணியும் மோதின. டாஸ் வென்ற பில்வாரா கிங்ஸ், முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த இந்தியா கேப்பிடல் அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 228 அடித்தது. பில்வார கிங்ஸ் அணி 19.2  ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்து,  3 விக்கெட் வித்தியாசத்தில் அச்சத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பில்வார கிங்ஸ் கேப்டன் இர்பான் பதான் 19 பந்துகளில் 9 சிக்ஸர், 1 பவுண்டரி என சரவெடியாக வெடித்து 65* ரன் எடுத்தார்.

 

இந்தியா கேபிடல்ஸ் பேட்டிங் :

 

பில்வாரா கிங்ஸ் பந்துவீச்சு:

 

பில்வாரா கிங்ஸ் பேட்டிங் :

இந்தியா கேபிடல்ஸ் பந்து வீச்சு :