
ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் ஜவாத் அபு ஷமாலாவை சுட்டுக் கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் ஜவாத் அபு ஷமாலா விமான தாக்குதலில் கொலை செய்யப்பட்டார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. காசா பகுதிக்கு உள்ளேயும், வெளியேயும் ஹமாஸ் அமைப்புக்காக ஜவாத் அபு ஷமாலா நிதி திரட்டி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸ் அமைப்புக்கு நிதி சேகரிப்பு, நிதி நிர்வாகம் உள்ளிட்டவற்றை ஜவாத் கவனித்து வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரில் இதுவரை இருதரப்பிலும் 2,400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். காசா பகுதியில் வான்வழி தாக்குதலை தொடர்ந்து வருகிறது இஸ்ரேல் ராணுவம்.
Big Breaking : In a major success Israel
Defense Forces Eliminated Minister of Economy of Hamas Terr0rists Group Jawad Abu Shamala in Pin Point Strike tonight 🚨Israeli Defense Forces Spokesman said he was one of main planner of this deadly terror attack on #Israel pic.twitter.com/SJ1K24h9KS
— Vivek Singh (@VivekSi85847001) October 10, 2023
#BREAKING: Last night #Israel Air Force killed these two officials of #Hamas terrorists in #Gaza. Jawad Abu Shamala and Abu Ahmad Zakaria Muammer were hunted during #OperationIronSwords. pic.twitter.com/EcWlROJItJ
— Babak Taghvaee – The Crisis Watch (@BabakTaghvaee1) October 10, 2023