‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்கு அடுத்தபடியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் (தலைவர் 170) படத்தை டி.ஜே. ஞானவேல் இயக்குகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக இப்போது நான் செல்கிறேன். அடுத்த படம் நல்ல கருத்துள்ள பிரம்மாண்ட பொழுதுபோக்கு படமாக இருக்கும்.170வது படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
அடுத்த படம் குறித்து… அட்டகாசமான அப்டேட் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…!!!
Related Posts
ரசிகரின் செல்போனை தட்டிவிட்ட நடிகை தீபிகா படுகோன்… வெடித்தது சர்ச்சை…!!!
தன்னை செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவரின் செல்போனை நடிகை தீபிகா படுகோன் தட்டிவிட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவரை ரசிகர்கள் செல்போன்களில் போட்டி போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்தனர். அப்போது…
Read moreகெட்ட வார்த்தை கூறி செல்வராகவன் திட்டினார்…. பிரபல காமெடி நடிகர் பளிச்…!!
செல்வராகவனின் நடவடிக்கையால் புதுப்பேட்டை படத்தில் இருந்து விலகியதாக காமெடி நடிகர் பாவா லட்சுமணன் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “புதுப்பேட்டை படத்தில் 2 நாட்கள் நடித்தேன். ஆனால், எனக்கு நடிக்க தெரியவில்லை எனக்கூறி, கெட்ட வார்த்தைகளில் செல்வராகவன் என்னை திட்டியதால்…
Read more