‘லியோ’ படத்தில் இருந்து லோகேஷ் கனகராஜ் விலகி விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், லியோ படகவர் போட்டோ மற்றும் லியோ பட இயக்குனர் என்று குறிப்பிட்டிருந்ததை நீக்கிவிட்டு, விக்ரம் பட கவர் போட்டோ மற்றும் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களின் இயக்குனர் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் விஜய், லோகேஷ் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
லியோவில் இருந்து லோகேஷ் கனகராஜ் விலகல்…? சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!
Related Posts
அடக்கடவுளே…! ஒவொரு மாதமும் 27ம் தேதி அது நடக்குமாம்…. இப்படி இருந்தவங்களா பிரிஞ்சிட்டாங்க…??
ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் மனைவி குறித்து ஜி.வி.பி முன்னர் பேசிய விஷயம் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஜூன் 27ம் தேதி எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. அதிலிருந்து ஒவ்வொரு மாதமும் 27ம் தேதி monthyversary…
Read more“67 வயதாகியும் திருமணம் செய்யாத கோவை சரளா”… ஏன் தெரியுமா..? அவரே சொன்ன காரணம் இதோ..!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகையாக இருப்பவர் கோவை சரளா. இவர் தற்போது தன்னைப் பற்றி பரவும் வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் அரசியலுக்கு வரப்போவதாக தகவல்கள் பரவி வருகிறது. நான் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டேன்.…
Read more