
பொதுவாக சமூக வலைதளத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது கால்களை வைத்து மேசைக்கு மேல் குதிக்க முயன்ற பூனை கீழே விழுந்து பார்ப்பவர்களை சிரிக்க வைத்துள்ளது. பொதுவாக வீடுகளில் அதிகமாக வளர்க்கப்படும் பிராணிகளில் பூனையும் ஒன்று.
அந்த வகையில் வீடு ஒன்றில் பூனை குடும்பமே இருக்கிறது. பெரிய பூனைகள் 2 மேசைக்கு மேல் அமர்ந்திருக்கிறது. குட்டி பூனை கீழே இருந்து மேல் மேலே தாவை முயற்சிக்கும் பொழுது கீழே விழுந்து கத்துகிறது. இந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து இணைவாசிகள் பூனையை ட்ரோல் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram