இந்திய ரிசர்வ் வங்கி Junior Engineer (Civil/Electrical) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. ஆர்பிஐ அறிவிப்பின்படி மொத்தம் 35 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நிறுவனத்தின் பெயர்: Reserve Bank of India
பதவி பெயர்: Junior Engineer(Civil/Electrical)
கல்வித்தகுதி: Diploma holders
சம்பளம்: Rs. 33,900
வயதுவரம்பு: 20 முதல் 30
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2023
கூடுதல் விவரம் அறிய: https://www.rbi.org.in/