ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் NTPC தேர்வு மூலம் நிரப்பப்படும் மதிப்புமிக்க பதவிகளில் ஸ்டேஷன் மாஸ்டர் பணி பிரதான ஒன்று. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் RRB நடத்தும் தேர்வை எழுதி ஸ்டேஷன் மாஸ்டர் பணியைப் பெறலாம். இதற்கான அடிப்படை சம்பளம் ரூ.35,400 முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்ப முறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.rrbcdg.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துக் கொள்ளலாம்