தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடக்க நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் பல முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 8 மணி நேர வேலையை பன்னண்டு மணி நேரமாக மாற்றும் சட்ட மசோதா தமிழக சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ், இந்திய கம்யூனிசம், மதிமுக மற்றும் மமகஉள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சட்டத்தை இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது.
BREAKING: தமிழ்நாட்டில் வேலை நேரம் மாற்றம்…. புதிய அதிரடி….!!!!
Related Posts
“விழாவை ஒத்திவைக்காதீங்க!” இரவு 10.30 மணிக்கு அமைச்சருடன் திடீர் சந்திப்பு… சோழர் வரலாறு குறித்து பேசியதுடன் அன்புக் கட்டளை…!!”
பரபரப்பான அரசியல் சூழலிலும் இரவு 10.30 மணியளவில் மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜமோகனை நேரில் சந்தித்து, சோழ நாடு கண்காட்சிக்கான அழைப்பிதழை வழங்கும் அற்புதமான வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. என்று அருள்மொழிவர்மன் குறிப்பிட்டுள்ளார். மேலும் எங்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்ற அமைச்சர்,…
Read moreBreaking: “புதிய துறை உருவாக்கம்!”.. சுற்றுலாத் துறையிலிருந்து பிரிந்தது அறநிலையத்துறை… யார் பொறுப்பு தெரியுமா ?.. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அரசாணை..!!!
தமிழ்நாடு அரசு துறைகளில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில், இந்து சமய அறநிலையத்துறைக்குத் தனி அமைச்சக அந்தஸ்து வழங்கி அதிகாரப்பூர்வமான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்பட்டு வந்த இந்தப் பிரிவு, அதிலிருந்து முழுமையாகப் பிரிக்கப்பட்டு இப்போது…
Read more