
சென்னை பெருநகர குடிநீர் வழங்கள் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது தகுதியும் இறுக்கமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர்: Chennai Metropolitan water supply and sawage Board
பதவி பெயர்: Graduation and diploma apprentice
கல்வித் தகுதி: Degree in Engineering or Technology, diploma in Engineering or Technology
சம்பளம்: ரூ.9000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 15
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய www.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.