நடிகர் சிரஞ்சீவி தனது தம்பி ஆனா பவன் கல்யாண் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது, ஒவ்வொரு பெரிய நடிகர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றார்கள். பவன் கல்யாணுக்கு பக்தர்கள் உள்ளார்கள்.

பவன் கல்யாண் நான் போற்றும் ஒரு அரசியல்வாதி. நேர்மையானவர் என்றும் தன் தம்பி குறித்து பெருமையாக பேசி இருக்கின்றார் நடிகர் சிரஞ்சீவி. தற்போது போலா வால்டர் என்ற திரைப்படத்தில் சிரஞ்சீவி நடித்து வருகின்றார் குறிப்பிடத்தக்கது.