
தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் சென்ற மாதம் துணிவு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இத்திரைப்படம் 260 கோடிக்குமே வசூல் சாதனை செய்தது. இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற கிளைமேக்ஸ் காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் போன்ற விஷயங்கள் சில VFX என கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் படபிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. இதனை படத்தில் ரவீந்தர் என்ற ரோலில் நடித்த விஸ்வநாத் என்பவர் தனது ட்விட்டரில் பகிர்ந்திருக்கின்றார்.

Watch BTS of the helicopter 🚁 scene from the film THUNIVU here , Real guns , real copter ,no green mat , genuine , no dupe ..NO GUTS NO GLORY …AJITHISM 🔥 @Thalafansml @Karnataka_AFC @TFC_mass @prakashpins @Anythingf4AJITH @tn_ajith @COIMBATOREAJIT1 @AfcKerala @Netflix_INSouth pic.twitter.com/BU0IipW58q
— Vishwanath Uthappa (@vishwanath9796) February 11, 2023