பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி.

காலி பணியிடங்கள்: 5,369
கல்வித் தகுதி: 10th, Degree
பணி: ஸ்டோர் அட்டெண்டன்ட், ஸ்டோர் கிளார்க், மெக்கானிக், டார்க் ரூம் அசிஸ்டன்ட், அக்கவுண்டன்ட், டெக்னிக்கல் அசிஸ்டன்ட்
வயது: 18-30
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 27

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு ssc.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.