தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் மாளவிகா. இவர் வாழமினுக்கும் பாடலில் ஆடியதன் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானார். நடிகை மாளவிகாவை அறியாத தமிழ் ரசிகர்கள் இருக்க மாட்டார்கள் என்றே கூறலாம். அந்த அளவுக்கு ஒரே பாட்டால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி போட்டவர்.

நடிகை மாளவிகா திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய நிலையில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போதும் மாலத்தீவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள நடிகை மாளவிகா பிகினி உள்ளிட்ட உடைகளில் எடுத்த ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த போட்டோஸ் தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.