40 வயசில் திருமணம் முடிவை கையில் எடுத்த திரிஷா… விரைவில் டும் டும்… மாப்பிள்ளை யார் தெரியுமா…???

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் திரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளரை திரிஷா திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து திரிஷா தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

கடந்த 2015 ஆம் ஆண்டு தொழிலதிபர் வருண் மணியனுடன் திரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக திருமண நின்றுவிட்டது. தென்னிந்திய சினிமாவில் பல மொழி திரைப்படங்களிலும் 600 க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். தற்போது விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் திரிஷா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply