ஜப்பானில் சோகன் என்பவர் 53 குழந்தைகளுக்கு தந்தையாக உள்ளார். இந்த நிலையில் சோகனின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதை அதே நாட்டைச் சேர்ந்த ரூய்டா வத்தனாபே என்பவர் தனது வாழ்நாள் லட்சியமாக வைத்துள்ளார்.

ஆனால் ரூய்டா வத்தனாபேக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் தினமும் தனது அன்றாட வாழ்க்கை முறையை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருமானம் ஈட்டி வருகிறார். தற்போது ரூய்டா வத்தனாபேக்கு 4 காதலிகளும், 11 குழந்தைகளும் இருக்கின்றனர்.