ஆஸ்திரேலியாவின் ஜூலியா க்ரீக் பகுதியில் மருத்துவராக பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கு வருடத்திற்கு 3 கோடி ரூபாய் சம்பளம், தங்குவதற்கு வீடு, கார் ஆகியவற்றை அளித்தும் அங்கு பணிபுரியை யாரும் முன் வருவதில்லை.

ஜூலியா கிரீக் பகுதியில் இணைய வசதி, மின்சாரம் ஆகியவை இருந்தும் தனிமையான பகுதியாக உள்ளது. இதனால் பலரும் அங்கு வேலை பார்க்க தயக்கம் காட்டி வருகின்றனர். இங்கிருந்து நகர்புறத்திற்கு செல்ல 7 மணி நேரம் ஆகும் என்பதை இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.