ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: அப்ரண்டீஸ்
காலி பணியிடங்கள்: 2500
கல்வித் தகுதி: 10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி, ITI, Diploma, Degree முடித்தவர்களுக்கு ஓராண்டு பயிற்சி உடன் வேலை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 30

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய https://ongcapprentices.ongc.co.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.