
லைஃப் இன்சூரன்ஸ் & காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் சேவைகளை கிராமப்புறங்களில் விரிவுபடுத்துவதை IRDAI கட்டாயமாக்கியுள்ளது.’2047க்குள் அனைவருக்கும் காப்பீடு’ என்ற நோக்கத்தில், இந்த புதிய விதிமுறை நடப்பு நிதியாண்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனத்திற்கும் குறிப்பிட்ட கிராமங்களை ஒதுக்கி, பரஸ்பர ஒப்பந்தம் மூலம் இன்சூரன்ஸ் சேவைகளை வழங்க IRDAI திட்டமிட்டுள்ளது