
பணியாளர் தேர்வாணையம்நாடு முழுவதும் 2,006 ஸ்டெனோகிராபர் கிரேடு சி, கிரேடு டி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கிரேடு சி பதவிகளுக்கு 30 வயதும், கிரேடு டி பதவிகளுக்கு 27 வயதும் இருக்க வேண்டும். கணினி அடிப்படையிலான தேர்வு மூலம் தேர்வு நடைபெறும். ஆகஸ்ட் 17, 2024க்கு முன் விண்ணப்பிக்கவும். முழுமையான விவரங்கள் அறிய https://ssc.gov.in/ என்ற இணையதளத்தைப் பக்கத்தை அணுகவும்.