ஒவ்வொரு நாளும் 2ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் போன் கால்கள் திட்டங்கள் தனியார் சேவைகளில் அதிக விலையில் கிடைக்கின்றது. பிஎஸ்என்எல் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி பொது நிறுவனமான பிஎஸ்என்எல் 2ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் போன் கால்கள் ஆகியவை மலிவு விலையில் வழங்குகிறது.
அதாவது ரூபாய்.997-க்கு 2ஜிபி டேட்டா 160 நாட்கள் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 100 sms இலவசம். அந்த அடிப்படையில் 1ஜிபி டேட்டா ரூ.311-க்கு வழங்கப்படுகிறது. மேலும் பிஎஸ்என்எல் பல இடங்களில் 4G சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.