கர்நாடகா மற்றும் கோவா பகுதி வருமான வரித்துறையில் MTS, Inspector of Income-Tax, Tax Assistant ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 71 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: Karnataka and Goa Region Income Tax Department

பதவி பெயர்: MTS, Inspector of Income-Tax, Tax Assistant

கல்வித்தகுதி: 10ஆவது/ டிகிரி

சம்பளம்: ரூ. 18,000 முதல் ரூ. 1,42,400 வரை

வயதுவரம்பு: 18 – 25 வயது

கடைசி தேதி: 24.03.2023

கூடுதல் விவரம் அறிய:

www.incometaxbengaluru.org