தேசிய பாதுகாப்பு அகாடமியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: lower division clerk, painter, draughtsman, cook, etc.
காலி பணியிடங்கள்: 251
வயது: 18-27
சம்பளம்: ரூ.25,500 – ரூ.81,100
கல்வி தகுதி: 10th, 12th
தேர்வு: எழுத்துத் தேர்வு மற்றும் ஸ்கில் டெஸ்ட்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 21

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://ndacivrect.gov.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.