தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது

பணி: சுருக்கெழுத்து தட்டச்சர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர்
காலி பணியிடங்கள்: 4
கல்வி தகுதி: 8,10 ஆம் வகுப்பு தேர்ச்சி.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 2024 ஜனவரி 2
சம்பளம்: ரூ.19,500 – ரூ.62,000.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி

: உறுப்பினர் – செயலர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை – 600028.