நிறுவனம்: IGI Aviation Services Private Limited
பணியின் பெயர்: Customer Service Agent
பணியிடங்கள்: 1074
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.05.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18- 30 வயது வரை
சம்பளம்: அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://igiaviationdelhi.com/