சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வுகளை இந்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 05ஆம் தேதி வரை நடத்த உள்ளது. அதன்படி 10 மற்றும்  12 ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வு நாளை முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெறும். 7,250 தேர்வு மையங்களில் 38,83,710 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வை எழுத உள்ளனர் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.