ஒரு பெண் ரெட்டிட் வலைதளத்தில் ஒரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது தன்னுடைய கணவர் அவருடைய உடன் பிறந்த சகோதரருடன் உடலுறவில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். அதாவது சம்பவ நாளில் அந்த பெண் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது ஒரு வினோதமான சத்தம் கேட்டது. அதாவது இருவர் உடலுறவில் ஈடுபடுவது போன்ற சத்தம் கேட்ட நிலையில் அந்த பெண் சத்தமிட்டுள்ளார்.
அப்போது மாடியில் இருந்து அவருடைய கணவரும் உடன் பிறந்த சகோதரரும் கீழே இறங்கி வந்தனர். அவர்கள் மிகுந்த குற்ற உணர்ச்சியுடன் இருந்த நிலையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். கடந்த 10 வருடங்களாக இருவரும் உடலுறவில் இருந்ததாக அவரது கணவர் கூறியுள்ளார். மேலும் இதைக் கேட்ட அந்தப் பெண் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். இந்த தகவலை அவர் ரெட்டிட் வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.