
10 ஆம் வகுப்பு படித்தோர் மற்றும் அதற்கு குறைவாக படித்தோருக்கு மலேசியாவில் கட்டுமான பணியாளர், ஹெல்பர், வெல்டர் வேலைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
வயதுவரம்பு: 22 – 50
மாத சம்பளம்: ரூ.27,746 – ரூ.49,547
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 1
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் கேட்டுள்ளது.உணவு, இருப்பிடம் விமானப் பயணச்சீட்டு மற்றும் விசா வேலை அளிப்பவரால் வழங்கப்படும். தொலைபேசி எண்: 044-22505886/22502267. வாட்சப்: 9566239685. email: [email protected]. இந்த வேலைவாய்ப்பை வழங்குவது அரசு நிறுவனம் என்பதால் ஏஜெண்டுகளை நம்ப வேண்டாம்.