
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. காலியாக உள்ள 28 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி: Field Supervisor (Safety)
கல்வித்தகுதி: BE
வயது: 29
சம்பளம்: ரூ.23,000/- முதல் ரூ.1,05,000/- வரை
தேர்வு முறை : Screening Test
கடைசி தேதி: 25.3.2025