சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலையில் டியான்ஜின் பகுதியை சேர்ந்த ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அதில் வீடு வாங்குவோருக்கு மனைவி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த அறிவிப்பில் இரட்டை அர்த்தமுள்ளது என கூறிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராதம் விதித்தனர்.